5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

’வேட்டையன்’ படத்திலிருந்து வெளியானது ‘ஹண்டர் வண்டார்’ லிரிக் வீடியோ

Vettaiyan - Hunter Vantaar Audio Song | வேட்டையன் திரைப்படம், வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Sep 2024 14:57 PM

நடிகர் ரஜினியின் வேட்டையன் படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘ஹண்டர் வண்டார்’ லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. வேட்டையன் திரைப்படம், வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘ஹண்டர் வண்டார்’ என்ற இந்தப் பாடலை அறிவு எழுதியுள்ளார். சித்தார்த் பஸ்ரூர் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். பாடல் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றது.

Follow Us
Latest Stories