5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“புலி வரும்போது காடே சைலண்ட் ஆகிடும்” – பேட்ட ராப் படத்தின் ட்ரெய்லர் இதோ!

Petta Rap Official Movie Trailer | இந்த படத்தில் பிரபு தேவாவுக்கு வேதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சன்னி லியோனும் நடித்துள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Sep 2024 19:13 PM

நடன இயக்குநர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘பேட்ட ராப்’ படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.  ப்ளூ ஹில் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தினை எஸ்.ஜே. சினு இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபு தேவாவுக்கு வேதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சன்னி லியோனும் நடித்துள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்தநிலையில் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Follow Us
Latest Stories