விமலின் ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ இதோ!
Pogumidam Vegu Thooramillai - Sneak Peek 04 | அறிமுக இயக்குநர், மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘போகுமிடம் வெகு தூரமில்லை’. நாயகியாக மெரி ரிக்கெட்ஸ் நடித்துள்ளார். கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர்.
நடிகர் விமல் நடிப்பில் வெளியான போகுமிடம் வெகு தூரமில்லை படத்திலிருந்து ஸ்னீக் பீக் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர், மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘போகுமிடம் வெகு தூரமில்லை’. நாயகியாக மெரி ரிக்கெட்ஸ் நடித்துள்ளார். கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லாரி தயாரித்துள்ளார். இந்தப் படத்திலிருந்து நான்காவது ஸ்னீக் பீக் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.