’ஒத்த சட்டி சோறு’ – வாழை படத்தின் 3-வது சிங்கிள் இதோ!
Otha Satti Soru - Lyric | மூன்றாவது சிங்கிள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான, மாமன்னன் படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வாழை'. கிராமத்து கதையம்சத்துடன் கூடிய கதையோடு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், கலையரசன் கதாநாயகனாக நடிக்க, நிகிலா விமல் கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக திவ்யா துரைசாமி நடித்துள்ளார்.வாழை படம் முதலில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாவதாக இருந்தது. ஆனால் திரையரங்குகளில்தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாழை’ படத்தின் மூன்றாவது சிங்கிள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான, மாமன்னன் படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாழை’. கிராமத்து கதையம்சத்துடன் கூடிய கதையோடு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், கலையரசன் கதாநாயகனாக நடிக்க, நிகிலா விமல் கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக திவ்யா துரைசாமி நடித்துள்ளார்.வாழை படம் முதலில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாவதாக இருந்தது. ஆனால் திரையரங்குகளில்தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘வாழை’ படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் வாழை படத்தின் 3-வது சிங்கிளான ’ஒத்த சட்டி சோறு’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.