தங்கலான் படத்திலிருந்து ‘மினிக்கி மினிக்கி’ வீடியோ பாடல் இதோ!
Minikki Minikki - Video Song (Tamil) | ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில் ஜிவி இசையில் படத்திலிருந்து முதல் பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மினிக்கி மினிக்கி என்ற இந்த பாடல் செலிப்ரேஷன் தீமில் உருவாகியுள்ளது. சிந்தூரி விஷால் குரலில் ஒலிக்கும் அப்பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்திலிருந்து ‘மினிக்கி மினிக்கி’ பாடலின் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானப் படம் ‘தங்கலான்’. கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் தங்கலான். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில் ஜிவி இசையில் படத்திலிருந்து முதல் பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மினிக்கி மினிக்கி என்ற இந்த பாடல் செலிப்ரேஷன் தீமில் உருவாகியுள்ளது. சிந்தூரி விஷால் குரலில் ஒலிக்கும் அப்பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.