’சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ படத்திலிருந்து மெய்யா மும்மாரி பாடல் இதோ
Meyya Mummari (Lyrical Video) | நடிகர் வைபவ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை இரட்டை இயக்குநர்களான விக்ரம் ராஜேஷ்வர், அருண் கேசவ் இயக்கியுள்ளனர். இதில் வைபவ் உடன் அதுல்யா ரவி, மணிகண்டா ராஜேஷ், ஆனந்தராஜ், இளவரசு, சுனில் ரெட்டி உட்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் 'மெய்யா மும்மாரி' முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
’சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ படத்திலிருந்து முதல் பாடலின் லிரிகல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. நடிகர் வைபவ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை இரட்டை இயக்குநர்களான விக்ரம் ராஜேஷ்வர், அருண் கேசவ் இயக்கியுள்ளனர். இதில் வைபவ் உடன் அதுல்யா ரவி, மணிகண்டா ராஜேஷ், ஆனந்தராஜ், இளவரசு, சுனில் ரெட்டி உட்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் ‘மெய்யா மும்மாரி’ முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை கார்த்திக் பாடியுள்ள நிலையில் கார்த்திக் நேதா பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.