5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ பட டீசர் இதோ!

Kozhipannai Chelladurai Official Teaser | சீனு ராமசாமி இயக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு, புதுமுகங்கள் ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடிக்கின்றனர். அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். இந்த நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

no youtube video
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 15 Aug 2024 18:04 PM

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தின் டீசர் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.  இயக்குநர் சீனு ராமசாமி முன்னதாக இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் ஆகிய படங்கள் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. மாமனிதன் திரைப்படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று பல விருதுகளை வென்றது. சீனு ராமசாமி இயக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு, புதுமுகங்கள் ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடிக்கின்றனர். அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். இந்த நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

Follow Us
Latest Stories