5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திலிருந்து இவன் யாரோ பாடல் லிரிக் வீடியோ!

Ivan Yaaro Lyric Video | இதில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்செயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிரித்வி அம்பேர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Jul 2024 19:29 PM

நடிகர் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திலிருந்து இவன் யாரோ பாடலின் லிரிக்கள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. இதில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்செயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிரித்வி அம்பேர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ராயின் இசையமைப்பில் படத்தில் இருந்து இவன் யாரோ பாடல் லிரிக் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Latest Stories