5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
’ஒன்ஸ் மோர்’ படத்திலிருந்து வெளியானது ’இதயம்’ பாடல்!

’ஒன்ஸ் மோர்’ படத்திலிருந்து வெளியானது ’இதயம்’ பாடல்!

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Nov 2024 13:44 PM

Idhayam | 'குட் நைட் ' மற்றும் 'லவ்வர்' திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. மலையாள பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இந்த படத்தின் இதயம் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. பாடல் இணையத்தில் வைராகி வருகின்றது.

அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒன்ஸ் மோர்’ படத்திலிருந்து இரண்டாவது பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீ காந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் நடிகை அதிதி ஷங்கரின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் இந்த ‘ஒன்ஸ் மோர்’. ‘குட் நைட் ‘ மற்றும் ‘லவ்வர்’ திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. மலையாள பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இந்த படத்தின் இதயம் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. பாடல் இணையத்தில் வைராகி வருகின்றது.