5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
'ஹே கருகருவா' பவதாரணியின் கடைசிப் பாடல் இதோ!

‘ஹே கருகருவா’ பவதாரணியின் கடைசிப் பாடல் இதோ!

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 01 Nov 2024 18:00 PM

Hey Karukaruva - Lyric Video | பவதாரணி இறுதியாக இசையமைத்த படத்தின் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ’புயலில் ஒரு தோணி’ என்ற இந்தப் படத்தை இயக்குநர் ஈசன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் புதுமுக நடிகரக்ள் விஷ்ணுபிரகாஷ் மற்றும் அர்ச்சனாசிங் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள் உள்ளது. இதில் ‘ஹே கருகருவா’ என்று தொடங்கும் பாடல் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் அக்காவுமான பவதாரணி இறுதியாக இசையமைத்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பாடகியான பவதாரணி புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் இவரது குரல் விஜயின் கோட் படத்தில் ஏஐ மூலம் பயன்படுத்தப்பட்டது. இந்தப் பாத்திற்கு இவரது தம்பி யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து பவதாரணி இறுதியாக இசையமைத்த படத்தின் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ’புயலில் ஒரு தோணி’ என்ற இந்தப் படத்தை இயக்குநர் ஈசன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் புதுமுக நடிகரக்ள் விஷ்ணுபிரகாஷ் மற்றும் அர்ச்சனாசிங் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள் உள்ளது. இதில் ‘ஹே கருகருவா’ என்று தொடங்கும் பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை கவிஞர் சிநேகன் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாடகி எம்.எம்.மானசி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

Published on: Nov 01, 2024 06:00 PM