’சட்டம் என் கையில்’ படத்திலிருந்து ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்ட கிரிக்கெட்டர் அஸ்வின்!
Sattam En Kayil - First 6 Minutes of the movie | காமெடி நடிகராக இருந்த சதீஷ்இப்போது கதையின் நாயகனாக பல படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் சதீஷ் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரும் படம் ‘சட்டம் என் கையில்’. இந்த படத்தில் சம்பதா, அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
’சட்டம் என் கையில்’ படத்திலிருந்து ஸ்னீக் பீக் வீடியோவை கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்டுள்ளார். நகைச்சுவை நடிகர் சதீஷ். இவர் ‘மெரினா, தமிழ் படம், மதராச பட்டணம், வாகை சூடவா, தாண்டவம், எதிர்நீச்சல், கத்தி, மான்கராத்தே, ரெமோ, வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், கலகலப்பு-2, சிக்ஸர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். காமெடி நடிகராக இருந்த சதீஷ்இப்போது கதையின் நாயகனாக பல படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் சதீஷ் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரும் படம் ‘சட்டம் என் கையில்’. இந்த படத்தில் சம்பதா, அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் சாச்சி இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்திலிருந்து முதல் 6 நிமிட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.