அவனுங்கள அடிக்கனுன்னா வாழ்வாதாரத்துல கை வைக்கணும் – ராஜுமுருகனின் ‘பராரி’ பட டீசர் இதோ!
Parari - Teaser | குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி, ஜப்பான் போன்ற பல படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் 'பராரி'. ஹரிஷங்கர், சங்கீதா கல்யாண் நடிப்பில் எழில் பெரியவேடி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பராரி. இப்படத்தின் இயக்குநர் எழில் பெரியவேடி ராஜு முருகனின் உதவி இயக்குநர் என்பது குறிப்பிடதக்கது.
இயக்குநர் ராஜுமுருகனின் தயாரிப்பில் உருவான ‘பராரி’ படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது. குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி, ஜப்பான் போன்ற பல படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் ‘பராரி’. ஹரிஷங்கர், சங்கீதா கல்யாண் நடிப்பில் எழில் பெரியவேடி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பராரி. இப்படத்தின் இயக்குநர் எழில் பெரியவேடி ராஜு முருகனின் உதவி இயக்குநர் என்பது குறிப்பிடதக்கது. ஷான் ரோல்டன் இசையமைக்க இந்த படத்திற்கு சாம் RDX படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.