5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

’கோட்’ படத்திலிருந்து வெளியானது ‘சின்ன சின்ன கண்கள்’ வீடியோ பாடல்

Full Video: Chinna Chinna Kangal | இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்திலிருந்து ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலின் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் நடிகர் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரணி குரலில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பாடகி பவதாரணி சமீபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குரல் ஏஐ மூலம் இந்த பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 20 Sep 2024 14:29 PM

நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான ‘கோட்’ படத்திலிருந்து ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலின் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியான படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்தப் படத்தில் விஜயுடன், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்திலிருந்து ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலின் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் நடிகர் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரணி குரலில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பாடகி பவதாரணி சமீபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குரல் ஏஐ மூலம் இந்த பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Follow Us
Latest Stories