5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
’பென்ஸ்’ படத்தின் அறிவிப்பு வீடியோவின் புரோமோ இதோ!

’பென்ஸ்’ படத்தின் அறிவிப்பு வீடியோவின் புரோமோ இதோ!

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Nov 2024 19:03 PM

Benz - Announcement Promo | இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள ’பென்ஸ்’ படம் எல்.சி.யூ வரிசையில் இடம் பெறும் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபியங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் படத்தின் அறிவிப்பு வீடியோவின் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்த படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். மாநகரம் படத்தில் துவங்கிய இவரது பயணம் தொடர்ந்து கைதி, மாஸ்டர், லியோ என பட்டையை கிளப்பி வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜயின் லியோ படத்தை தொடர்ந்து தற்போது ரஜினியுடன் கூலி படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த படம் எல்.சி.யூ-வில் வராது என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள ’பென்ஸ்’ படம் எல்.சி.யூ வரிசையில் இடம் பெறும் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபியங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் படத்தின் அறிவிப்பு வீடியோவின் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.