Yogi Babu: மேக்கிங் வீடியோவை வெளியிட்டது யோகிபாபுவின் ‘போட்’ படக்குழு!
Boat - Making Video | படத்தில் யோகி பாபு உடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி இது திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை கடந்த சில நாட்களுக்கு முன்னதாக படக்குழு வெளியிட்டது.
நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘போட்’ படத்தின் மேக்கிங் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ஆரம்பத்தில் காமெடி நடிகனாக வலம் வந்த யோகி பாபு, அதன் பின் படத்தின் கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கினார். தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை கொண்டு மக்களின் பேவரைட் காமெடி நடிகனாக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. இந்தப் படத்தில் யோகி பாபு உடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி இது திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை கடந்த சில நாட்களுக்கு முன்னதாக படக்குழு வெளியிட்டது. அது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்ற நிலையில் தற்போது படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.