யோகி பாபுவின் வாழ்க்கை.. கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் பாடல் இதோ..!
Kaiyenthi Nirppan Video Song: இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய திரைப்படம் கோழிப்பண்ணை செல்லதுரை. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை விஷன் சினிமா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இப்படத்திலிருந்து "கையேந்தி நிற்பான்" என்ற பாடல் வெளியாகியுள்ளது.
கையேந்தி நிற்பான் வீடியோ பாடல்: இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய திரைப்படம் கோழிப்பண்ணை செல்லதுரை. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை விஷன் சினிமா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இப்படத்திலிருந்து “கையேந்தி நிற்பான்” என்ற பாடல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் யோகிபாபு, நடிகை ஐஸ்வர்யா தத்தா ,பிரிகிதா, ஏகம் போன்ற நடிகர்கள் நடிப்பில் கடந்த செப்டம்பர் 20ல் வெளியான நிலையில் தற்போது இந்த “கையேந்தி நிற்பான்” என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் இரண்டாவது நாயகனாக இருக்கும் ஏகனின் அண்ணன், தங்கை உறவையும் யோகி பாபுவின் வாழ்க்கையை மையமாக கொண்டு இப்பாடலை அமைத்துள்ளார். தற்போது இந்த பாடல் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவிவருகிறது.
Also Read :“வில்லனா.? இல்ல வில்லி” யோகிபாபுவின் மிஸ் மேகி படத்தின் டீசர் இதோ!