விமல் நடித்த சார் படத்தின் அடுத்த பாடல் வெளியானது!
Padichikurom Video Song : பிரபல நடிகர் விமல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உருவாக்கி வரும் திரைப்படம் "சார்". சின்னத்திரை மூலம் பிரபலமான போஸ் வெங்கட் இந்த படத்தில் நடித்துள்ளார். தற்போது இவரின் இயக்கத்திலும் மற்றும் சிராஜ் எஸ் மற்றும் நிலோபர் சிராஜ் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
படிச்சிக்கிறோம் வீடியோ பாடல் : பிரபல நடிகர் விமல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உருவாக்கி வரும் திரைப்படம் “சார்”. சின்னத்திரை மூலம் பிரபலமான போஸ் வெங்கட் இந்த படத்தில் நடித்துள்ளார். தற்போது இவரின் இயக்கத்திலும் மற்றும் சிராஜ் எஸ் மற்றும் நிலோபர் சிராஜ் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் துணை கதாபாத்திரங்களாக சாயாதேவி, சிராஜ் எஸ், சரவணன், ரமா, ஜெயபாலன் போன்றவர்கள் நடித்துள்ளனர். இந்த சார் திரைப்படத்தில் சித்து குமார் இசையமைத்துள்ளார். இப்பாடலை பத்மப்ரியா, பிரார்த்தனா ஸ்ரீராம் இணைந்து பாடியுள்ளனர். தற்போது இவரின் இசையமைப்பில் “படிச்சிக்கிறோம்” என்ற வீடியோ பாடலை இப்படக்குழு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க :’நேசிப்பாயா’ படத்திலிருந்து வெளியானது முதல் லிரிக்கள் வீடியோ