திரையரங்கில் ஜொலிக்கும் ‘தங்கலான்’… ஸ்னீக் பீக் வீடியோ!
Thangalaan - Sneak Peek 02 | கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் தங்கலான். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள ’தங்கலான்’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானப் படம் ‘தங்கலான்’. கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் தங்கலான். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.