இணையத்தில் கவனம் பெறும் ‘மிஸ்டர் பச்சன்’ ட்ரெய்லர் இதோ!
Mr.Bachchan Trailer | இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் நடிகர்கள் ரவி தேஜா, பாக்கியஸ்ரீ போஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மிஸ்டர் பச்சன்’. இவர்களுடன் சுபலேகா சுதாகர் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் வருகின்ற 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர் ரவி தேஜா நடிப்பில் வெளியாகியுள்ள ‘மிஸ்டர் பச்சன்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் நடிகர்கள் ரவி தேஜா, பாக்கியஸ்ரீ போஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மிஸ்டர் பச்சன்’. இவர்களுடன் சுபலேகா சுதாகர் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் வருகின்ற 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.