5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
ராம் சரணின் ’கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர் இதோ!

ராம் சரணின் ’கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர் இதோ!

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Nov 2024 20:11 PM

Game Changer - Tamil Teaser | இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர் என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார் ராம் சரண். கார்த்திக் சுப்பராஜ் கதைக்கு ஷங்கரின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கேம் சேஞ்சர். இதில் ராம் சரணுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். இவர்களுடன் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் உட்பட பலர் நடித்துள்ளனர்.

டோலிவுட் ரசிகர்களால் மெகாஸ்டார் என்று கொண்டாடப்படும் சிரஞ்சீவியின் மகனான இவர் மாவீரா என்ற படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஆர்.ஆர்.ஆர். படம் இவரது புகழை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தது. இந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர் என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார் ராம் சரண். கார்த்திக் சுப்பராஜ் கதைக்கு ஷங்கரின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கேம் சேஞ்சர். இதில் ராம் சரணுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். இவர்களுடன் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, மெகா பட்ஜெட்டில் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படத்தின் டீசரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படம் வருகின்ற ஜனவரி மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.