5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வெளியானது வேட்டையன் படத்தின் ’ஹண்டர் வண்டார்’ பாடல் இதோ.!

Hunter Vantaar Lyric : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்படப் பலர் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் வேட்டையன். இத்திரைப்படமானது இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ,லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த திரைப்படத்தில் இசை சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அனிரூத் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் "ஹன்டர் வண்டார்" என்ற லிரிக்ஸ் பாடலானது தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 05 Oct 2024 20:42 PM

தமிழ் பிரபல இயக்குநரான ஞானவேல் இயக்கத்தில் உருவாக்கி வரும் திரைப்படம் “வேட்டையன்”. இத்திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் முன்னணி நடிகர்களான அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் போன்ற பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராக அனிரூத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படமானது வருகின்ற அக்டோபர் 10ல் வெளியாக உள்ள நிலையில் இப்படத்திலிருந்து “ஹண்டர் வண்டார்” என்ற லிரிக்கல் பாடலை இப்படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை சித்தார்த் பஸ்ரூர் மற்றும் அனிரூத் இணைந்து பாடியுள்ளனர். தற்போது இந்த பாடலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க :மூன்று முடிச்சு சீரியல் நடிகை இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..?

Latest Stories