5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பிரபு தேவாவின் பேட்ட ராப் திரைப்படத்தின் ’போகாதே’ வீடியோ பாடல் இதோ..!

Pogaathey Video Song : இயக்குநர் எஸ்.ஜெ. சீனு இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் "பேட்ட ராப்". இந்த திரைப்படத்தில் நடிகர் பிரபு தேவா, விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்காக டி.இமான் இசையமைத்துள்ளார். தற்போது இவரின் இசையமைப்பில் "போகாதே" என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

barath-murugantv9-com
Barath Murugan | Updated On: 10 Oct 2024 22:23 PM

நடன இயக்குநரும் மற்றும் நடிகருமான பிரபு தேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் பேட்ட ராப். இந்த திரைப்படத்தை இயக்குநர் எஸ்.ஜெ. சீனு இயக்கத்தில் ப்ளு ஹில் ஃபிலிம்ஸ்என்ற இத்திரைப்படத்தைத் தயாரித்து வருகிறது. இந்த திரைப்படத்தில் துணை நடிகர்களாக விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் டி.இமான் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் தற்போது போகாதே என்ற வீடியோ பாடலை இப்படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை பின்னணி பாடகியான ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். தற்போது இந்தபாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க :யார் இந்த ரஜினிகாந்த்? இவரின் திரைப்படங்கள் வெற்றியடைய காரணம் என்ன..?

Latest Stories