5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
கார்த்தியின் நடிப்பில் வெளியானது ‘வா வாத்தியார்’ படத்தின் டீசர்!

கார்த்தியின் நடிப்பில் வெளியானது ‘வா வாத்தியார்’ படத்தின் டீசர்!

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 18 Nov 2024 11:08 AM

Vaa Vaathiyaar Teaser | இயக்குநர் நலன் குமாரசாமி எழுதி இயக்கியுள்ள படம் ‘வா வாத்தியார்’. இந்தப் படத்தில் கார்த்தி நாயகனாவும், கிருத்தி ஷெட்டி நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ராஜ்கிரண், சத்யராஜ், ஆனந்த் ராஜ், ஜி.எம்.குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த நிலையில் படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிகிறது.

நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் நலன் குமாரசாமி எழுதி இயக்கியுள்ள படம் ‘வா வாத்தியார்’. இந்தப் படத்தில் கார்த்தி நாயகனாவும், கிருத்தி ஷெட்டி நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ராஜ்கிரண், சத்யராஜ், ஆனந்த் ராஜ், ஜி.எம்.குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த நிலையில் படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிகிறது. இந்த நிலையில் படத்தின் டீசரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கார்த்தி எம்.ஜி.ஆர் ரசிகராக இருப்பது தெரிகிறது.

Published on: Nov 13, 2024 06:04 PM