திக்.. திக்.. திகில்.. ஜீவாவின் “பிளாக்” படத்தின் ட்ரெய்லர்!
BLACK Movie Trailer : "பிளாக்" படத்துக்கு இசையமைப்பாளர் "ஷாம் சி.எஸ்" இசையமைத்துள்ளார். தற்போது இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இருவரை மட்டும் மையமாகக் கொண்ட இப்படம் ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதைக்களமாக மாறுபட்ட அமைப்பில் உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜீவா மற்றும் நடிகை பிரியா பவானி சங்கரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பிளாக். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கியுள்ளார். “பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு இசையமைப்பாளர் “ஷாம் சி.எஸ்” இசையமைத்துள்ளார். தற்போது இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இருவரை மட்டும் மையமாகக் கொண்ட இப்படம் ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதைக்களமாக மாறுபட்ட அமைப்பில் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் “ட்ரெய்லர்” வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது..!
Also Read :ஆகாஷ் முரளியின் ’நேசிப்பாயா’ படத்தின் டீசர் இதோ..!