5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
ஜெயம் ரவியின் ‘ப்ரதர்’ படத்திலிருந்து வெளியானது ஸ்னீக் பீக்!

ஜெயம் ரவியின் ‘ப்ரதர்’ படத்திலிருந்து வெளியானது ஸ்னீக் பீக்!

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 09 Nov 2024 16:04 PM

Brother - Sneak Peek | தற்போது இயக்குநர் ராஜேஷ் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார் ஜெயம் ரவி. இந்தப் படத்தில் நடிகை ப்ரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், ‘கேஜிஎஃப்’, ‘புஷ்பா’ புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த 31-ம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ’ப்ரதர்’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவருக்கு கடந்த சில காலங்களாக படங்கள் பெரிய அளவில் வெற்றியை தேடித் தரவில்லை. இவரது நடிப்பில் குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் வெளிவந்த இறைவன், சைரன் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் தற்போது இயக்குநர் ராஜேஷ் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார் ஜெயம் ரவி. இந்தப் படத்தில் நடிகை ப்ரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், ‘கேஜிஎஃப்’, ‘புஷ்பா’ புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த 31-ம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவைல் படக்குழு வெளியிட்டுள்ளது.

Published on: Nov 09, 2024 03:39 PM