5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
நடிகர் பரத்தின் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ ட்ரெய்லர் இதோ

நடிகர் பரத்தின் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ ட்ரெய்லர் இதோ

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Nov 2024 02:06 AM

Once Upon a Time in Madras - Official Trailer| இயக்குனர் பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் பரத் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து அஞ்சலி நாயர், அபிராமி, பவித்ரா லட்சுமி என பல நடிகரக்ள் நடித்துள்ளனர்.

நடிகர் பரத் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் பரத் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து அஞ்சலி நாயர், அபிராமி, பவித்ரா லட்சுமி என பல நடிகரக்ள் நடித்துள்ளனர். ஹைப்பர் லிங்க் த்ரில்லர் கதையை மையமாக கொண்டு உருவான இந்தப் படம் கடந்த செப்டம்பர் 26-ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனதால் தற்போது டிசம்பர் 13-ம் தேதி படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.