’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்திலிருந்து ஆளதே பாடல் வீடியோ இதோ
Aalathey - Video Song| இயக்குநர் வெங்கட்பிரபு தயாரிப்பில், ஆனந்த் இயக்கி நடித்துள்ள படம் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’. இப்படத்தில் கேபிஒய் பாலா, ஆர்.ஜே.விஜய், குமரவேல், பவானி ஸ்ரீ, இர்பான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைத்துள்ளார்.
ஆனந்த் இயக்கி நடித்துள்ள நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தில் இருந்து ஆளாதே பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் வெங்கட்பிரபு தயாரிப்பில், ஆனந்த் இயக்கி நடித்துள்ள படம் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’. இப்படத்தில் கேபிஒய் பாலா, ஆர்.ஜே.விஜய், குமரவேல், பவானி ஸ்ரீ, இர்பான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைத்துள்ளார். இதில் 2 பாடல்களை தனுஷ், ஜி.வி பாடியுள்ளனர். இளைஞர்கள் பட்டாளம் சூழ கலகலப்புக்கு பஞ்சமில்லாத நண்பன் ஒருவன் வந்த பிறகு படம் கடந்த மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் படத்தின் பாடல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.