5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Weather alert

Weather alert

எந்த ஒரு இடமும் வருடம் முழுவதும் ஒரே மாதிரியான தட்பவெப்ப நிலையில் இருப்பதில்லை. வானிலை என்பது மாறிக்கொண்டே இருக்கும் ஒன்று. வானிலை என்பது வளிமண்டலத்தில் நடக்கும் மாற்றத்தின் நிலையே ஆகும். எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான வானிலையும் நிலவுவதில்லை. அந்த இடத்தின் தன்மை, தட்பவெப்ப நிலை, அந்த இடம் அமைந்துள்ள பூலோக அமைப்பு உள்ளிட்ட பல காரணங்களை வைத்து அந்த இடத்தின் வானிலை மாறுகிறது. உதாரணமாக தமிழ்நாடும், ஜம்மு காஷ்மீரும் ஒரே மாதிரியான வானிலை அமைப்பை கொண்டிருப்பதில்லை. ஆனால் அந்த இடங்களில் அதன் அமைப்புக்கு ஏற்ப வானிலை மாற்றம் என்பது இருக்கிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை மார்ச் முதல் ஜூன் வரையில் வெயில்காலம் இருக்கிறது.பின்னர் மழைக்காலம் தொடங்கி பனிக்காலம் வருகிறது. ஆனால் இப்போதெல்லாம் புவியியல் மாற்றம் காரணமாக வெயில் காலங்களில் கடும் மழை பெய்வதும் , மழைக்காலங்களில் கடுமையான பனிப்பொழுதும் இருந்து வருகிறது. இப்படியான வானிலை மாற்றங்கள் குறித்தும், வானிலை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தொடர்பாகவும் இங்கு தொடர்ந்து பதிவிடப்படுகிறது.

Read More

Tamilnadu Weather Alert: புரட்டாசி தொடங்கிடுச்சு.. மழை எப்போது தெரியுமா? வானிலை மையம் சொன்ன தகவல்!

Today Weather: தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (17.09.2024 மற்றும் 18.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tamilnadu Weather Alert: சுட்டெரிக்கும் சூரியன்.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பநிலை.. வானிலை சொல்வது என்ன?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Weather Alert: வாட்டி வதைக்கும் வெயில்.. இனி வறண்ட வானிலையே இருக்கும்..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் தெரிவித்துள்ளது.

Tamilnadu Weather Alert: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..

மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் இதனால், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Weather Alert: மண்டையை பொளக்கும் வெயில்.. 2 நாட்களுக்கு அதிகரித்து காணப்படும் வெப்பநிலை..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் தெரிவித்துள்ளது.

Tamilnadu Weather Alert: அடுத்த 7 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்!

Today Weather: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Tamilnadu Weather Alert: 2 நாட்களுக்கு கொளுத்தப்போகும் வெயில்.. 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Weather Alert: கொளுத்தும் வெயில்.. அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கும் வானிலை.. அப்போ மழை?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசான / மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Weather Alert: அடுத்த ஒரு வாரத்திற்கு கொட்டப்போகுது மழை.. எந்தெந்த மாவட்டங்கள்?

Rain Updates: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Tamilnadu Weather Alert: கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்தில் கொட்டப்போகும் மழை… எங்கெங்கு?

இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் வரும் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Weather Alert: சென்னை புறநகர் உட்பட 15 மாவட்டங்களில் விடிய விடிய மழை இருக்கு.. வந்த புது அலர்ட்

சென்னை புறநகர் உட்பட 15 மாவட்டங்களில் நள்ளிரவில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tamilnadu Weather Alert: வங்கக் கடலில் சம்பவம்.. தமிழகத்தில் பிச்சு உதறபோகுது மழை.. எந்தெந்த மாவட்டங்கள்?

Rain Update: இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

Tamilnadu Weather Alert: தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Tamilnadu Weather Alert: வங்கக்கடலில் உருவாகும் புயல்.. தமிழகத்திற்கு எச்சரிக்கை.. வானிலை சொல்லும் தகவல் இதோ..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 - 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Weather Alert: மண்டையை பொளக்கும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை..

மே மாதத்தில் வரும் அக்னி நட்சத்திரத்தின் போது வெயில் கொளுத்தி எடுக்கும் ஆனால் இந்த ஆண்டு மாறாக மே மாதம் முழுவதும் நல்ல மழை பதிவானது. ஜுன் மாதத்திலும் வெயிலின் தாக்கம் எதிர்ப்பார்த்ததை விட குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைக்கிறது என்றே கூறலாம். பொதுவாக இந்த காலக்கட்டத்தில் 36 அல்லது 37 டிகிரி செல்சியஸ் ஒட்டியே வெயில் இருக்கும் ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது.