5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Sivakarthikeyan

Sivakarthikeyan

சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் போட்டியளராக முதன் முதலில் தொலைக்காட்சி முன்பு தோன்றினார், பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளார், காமெடி நடிகர், பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என பல்வேறு பரிமாணங்களை தனக்காக உருவாக்க்கி கொண்டார். சின்னத்திரையில் வளர்ந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் அங்கிருந்து பெரிய திரைக்கும் வாய்ப்புகள் இவரை நோக்கி வந்தது. தமிழில் மெரினா படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த சிவகார்த்திகேயன் சினிமாவில் தொடர்ந்து பல மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு கிட்டத்தட்ட பன்னிரெண்டு ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்ற அந்தஸ்தை பெரும் அளவுக்கு உயர்ந்துள்ளார். தன் இயல்பான நடிப்பாலும், யதார்த்த பேச்சினாலும் மக்கள் மனதில் விரைவாக இடம்பிடித்தார் சிவகார்த்திகேயன். சவாலான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுவது எஸ்.கேவின் தனிச்சிறப்பு

Read More

அமரன் படத்திற்கு எதிராக மாணவர் போட்ட வழக்கு… சம்பந்தப்பட்ட காட்சி நீக்கம்

இப்படம் மூலம் தனக்கு 'மன வேதனை' ஏற்பட்டுள்ளதாக என்ஜினீயரிங் மாணவர் வாகீசன் என்பவர் 'அமரன்' படக்குழுவிற்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அதில், படத்தில் வரும் ஒரு காட்சியில் சாய் பல்லவியின் செல்போன் எண் என்று ஒரு தொலைபேசி எண் காட்டப்பட்டிருக்கும்.

‘அமரன்’ படத்திலிருந்து வெளியானது ‘வானே வானே’ வீடியோ பாடல்!

Vaane Vaane - Video Song | இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.  இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

Sivakarthikeyan: புறநானூறு ஷூட்டிங் .. சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு வெளியான இனிப்பான செய்தி!

purananooru :தமிழ்த் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடிக்க ஆரம்பித்து தற்போது முன்னணி கதாநாயகனாக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். அமரன் படத்தின் வெற்றியை அடுத்து தற்போது தொடர்ந்து இவர் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் SK24 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அல்லு அர்ஜுனுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்… அமரன் ஓடிடி ரிலீஸ் தேதி இதோ!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 21-வது படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்திற்கு ‘அமரன்’ என்று பெயர் வைத்தனர். சோனி பிக்சர்ஸுடன் இணைந்து இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது.

‘அமரன்’ படத்திலிருந்து வெளியானது ‘உயிரே’ வீடியோ பாடல்!

Uyirey - Video Song | தமிழில் மீண்டும் ஒரு தேசபக்தி படமாக உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ம் தேதி வெளியானது. இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து ‘உயிரே’ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Exclusive: சிறு பட்ஜெட் படங்கள்.. ரிவியூ பிரச்னை.. 2024 படங்கள் குறித்து திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி!

Tamil Cinema: ஜனவரியில் வெளியான கேப்டன் மில்லர், அயலான் தொடங்கி இந்தியன் 2, கங்குவா, வேட்டையன், தி கோட் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக கடுமையான விமர்சனத்தை சந்தித்தது.

சிவகார்த்திகேயனுக்கு விருது வழங்கி கெளரவித்த ராணுவ அதிகாரிகள்..!

Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளியை முன்னிட்டு மிகப் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் அமரன். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

’அமரன்’ பட வெற்றி விழாவை பிரமாண்டமாக கொண்டாட திட்டமிடும் படக்குழு

சிவகார்த்திகேயனின் 21-வது படமான ‘அமரன்’ தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படத்தின் வெற்றி விழாவை பிரமாண்டமாக கொண்டாடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. புறநாநூறு பட அப்டேட்!

Actor Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகராக விளங்குபவர் சிவகார்த்திகேயன். அமரன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் இணைய உள்ளார்.

’அமரன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்

படம் கடந்த 31-ம் தேதி வெளியான நிலையில் தற்போது வரை 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தொடர்ந்து திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் ஓடிடி வெளியீடு தள்ளிவைப்பதாக தகவல்கள் வெளியானது. அதன்படி இந்த மாதம் இறுதியில் வெளியாக இருந்த படம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமரன் படக்குழுவிற்கு சிக்கல்… ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மாணவர் நோட்டீஸ்

இப்படம் மூலம் தனக்கு 'மன வேதனை' ஏற்பட்டுள்ளதாக என்ஜினீயரிங் மாணவர் வாகீசன் என்பவர் 'அமரன்' படக்குழுவிற்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், படத்தில் வரும் ஒரு காட்சியில் சாய் பல்லவியின் செல்போன் எண் என்று ஒரு தொலைபேசி எண் காட்டப்பட்டிருக்கும். இந்த நிலையில் அந்த செல்போன் எண் தன்னுடையது என மாணவர் வாகீசன் தற்போது தெரிவித்துள்ளார்.

‘அமரன்’ படத்திலிருந்து வெளியானது ‘வெண்ணிலவு சாரல் நீ’ வீடியோ பாடல்!

Vennilavu Saaral - Video Song | மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவானது. தமிழில் மீண்டும் ஒரு தேசபக்தி படமாக உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 31-ம் தேதி வெளியானது. இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து ‘வெண்ணிலவு சாரல் நீ’ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Tamil Cinema: தொடரும் வேட்டை.. ரூ.300 கோடிக்கும் மேல் வசூலை அள்ளிய தமிழ் படங்கள்!

Highest Collection Movies :தமிழ்த் திரைப்படங்கள் என்றாலே மக்களுக்குத் தனி கொண்டாட்டம்தான். அதிலும் முன்னணி கதாநாயகர்கள் ரஜினி, அஜித், விஜய் போன்ற நடிகர்களின் திரைப்படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு வரவேற்புகள் இருக்கும். முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இதுவரை ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ள திரைப்படங்களின் முழு லிஸ்ட் இதோ.!

Amaran Collection:விஜய்யை முந்தும் சிவகார்த்திகேயன்.. எப்படிதெரியுமா?

Amaran Collection :தமிழ் சினிமாவில் தற்போது முன்னிலை வகிக்கும் முக்கிய நடிகர்தான் சிவகார்த்திகேயன். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான இவர் தனது விடாமுயற்சியால் தற்போது வெள்ளித் திரையிலும் கலக்கி வருகிறார். இவர் ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் அமரன் படம் வசூலை குவித்து வருகிறது.

அமரன் படம் 16 நாட்களில் வசூலித்தது எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்

Amaran Movie Collection: இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. தமிழில் மீண்டும் ஒரு தேசபக்தி படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.