5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Ajith Kumar

Ajith Kumar

கோலிவுட்டில் மாபெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். தல என்றும் AK என்றும் அழைக்கப்படும் அஜித் தனது கேமரா அனுபவத்தை விளம்பரம் மூலமே தொடங்கினார். சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்த அஜித் பைக் மீதுள்ள ஆசையால் மெக்கானிக்காவும் இருந்தார். பின்னர் 1992 இல் பிரேம புத்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். தொடக்ககால தமிழ் படங்கள் அஜித்துக்கு அறிமுகத்தை கொடுத்ததே தவிர பெரிய ரீச்சை கொடுக்கவில்லை. அந்த நேரத்தில் வெளியான ஆசை படம் அஜித்துக்கு தனி இடத்தை பிடித்துக்கொடுத்தது. அதன் பின்னர் சாக்லெட் பாயாகவும், மாஸ் ஹீரோவாகவும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் அஜித். இவர் தன்னுடைய 25 வது படமான அமர்க்களத்தில் நடித்தபோது சக நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இப்போதும் பைக் ரேஸ், கார் ரேஸ், உலக சுற்றுலா, போட்டோகிராபி, துப்பாக்கிச் சுடுதல் என பன்முக திறமையை வெளிப்படுத்தி வரும் நடிகராக இருக்கிறார் அஜித்.

Read More

Ajithkumar Movie Update : அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டே’ கொடுத்த ஜி.வி பிரகாஷ்..!

G.V. Prakash: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், கடந்த வாரம் டப்பிங் பணிகளை நடிகர் அஜித் முடித்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் நடித்துவரும் குட் பேட் அக்லி திரைப்படத்தினை பற்றி இசையமைப்பாளர் ஜி.வி புதிய அப்டேட்டை கூறியுள்ளார்.

Ajithkumar Statement : நடிகர் அஜித் வெளியிட்ட பரபர அறிக்கை.. ரசிகர்களுக்கு சொன்ன அறிவுரையும், வேண்டுகோளும்!

கடவுளே அஜித்தே என்ற கோஷம் என்னை கவலையடைய செய்கிறது என்றும் எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என்று ரசிகர்களுக்கு அஜித் கூறியுள்ளார். கடவுளே அஜித்தே என்று ரசிகர்கள் கோஷமிட்டு வரும் நிலையில், தன்னை அப்படி அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணியை முடித்தார் அஜித்… இணையத்தை கலக்கும் போட்டோ

ரசிகர்களின் வேதனையை புரிந்துகொண்ட படக்குழு தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் டீசரை கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி வெளியிட்டது. அதில் ”எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு” என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் படம் வருகின்ற 2025-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வரும் என்றும் அந்த டீசரில் தெரிவிக்கப்பட்டது.

விடாமுயற்சி படத்திற்காக அஜித் செய்த செயல்… இணையத்தை கலக்கும் தகவல்!

ரசிகர்களின் வேதனையை புரிந்துகொண்ட படக்குழு தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் டீசரை கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி வெளியிட்டது. அதில் ”எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு” என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் படம் வருகின்ற 2025-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வரும் என்றும் அந்த டீசரில் தெரிவிக்கப்பட்டது.

பொங்கல் ரிலீசுக்கு தயாராகும் அஜித்தின் 2 படங்கள்… தலையிடுவாரா அஜித்?

முன்னதாக ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் அஜித்தின் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாவது சிக்கலை ஏற்படுத்தும் என்று கோலிவுட் வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.

இணையத்தை தெரிக்கவிடும் விடாமுயற்சி டீசர்… 1 கோடி பார்வைகளை கடந்தது

Vidaamuyarchi Teaser | விடாமுயற்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தொடர்ந்து ஏமாற்றத்தை அளித்து வந்தது. ரசிகர்களின் வேதனையை புரிந்துகொண்ட படக்குழு கடந்த 28-ம் தேதி ‘விடாமுயற்சி’ படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. மேலும் படம் வருகின்ற 2025-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வரும் என்றும் அந்த டீசரில் தெரிவிக்கப்பட்டது.

அஜித்தின் ’விடாமுயற்சி’ படத்துடன் பொங்கலுக்கு போட்டிப்போடும் படங்கள் என்னென்ன?

வரும் 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அந்த படத்துடன் முக்கிய நடிகர்களின் படங்களும் திரையரங்குகளில் போட்டிப்போட உள்ளது குறித்து தற்போது பார்க்கலாம்.

விடாமுயற்சி தீம் மியூசிக்.. டீசரில் வந்த ‘கடவுளே.. அஜித்தே’ இதை கவனிச்சீங்களா?

Vidaamuyarchi : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்துவருபவர் அஜித். இவரின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா இணைந்து நடித்துள்ளார்.

Vidaa Muyarchi: விடாமுயற்சி டீசர்.. விடிய விடிய கொண்டாட்டம்.. கடைசியில் ட்விஸ்ட்!

VidaaMuyarchi Teaser: லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் விடா முயற்சி. இதில் ஹீரோயினாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என ஏகப்பட்ட பேர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

”எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு”… அஜித்தின் விடாமுயற்சி டீசர் இதோ

Vidaamuyarchi Teaser | இந்த படத்தில் நடிக்கும் போது நடிகர் அஜித் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் உடன் குட் பேட் அக்லி படத்திலும் இணைந்தார். அந்த படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியான நிலையில் விடாமுயற்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தொடர்ந்து ஏமாற்றத்தை அளித்து வந்தது. ரசிகர்களின் வேதனையை புரிந்துகொண்ட படக்குழு தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது.

சிவப்பு மஞ்சள் நிறம்.. அஜித் கார் ரேஸ்.. ஸ்பெயின் கொடி நிறத்தால் குஷியான விஜய் ரசிகர்கள்!

Vijay - Ajithkumar: அஜித் பயன்படுத்தவுள்ள காரின் புகைப்படம் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியிருந்தது. அதன்படி துபாயில் நடக்கவுள்ள மிச்செலின் 24H பந்தயத்தில் அவர் Porsche 992 GT3 என்ற ரேஸ் காரை பயன்படுத்தவுள்ளார்.

கார் ரேஸ் பயிற்சியில் நடிகர் அஜித்… இணையத்தை தெறிக்கவிடும் போட்டோஸ்!

பல வருடங்களாக கார் ரேஸ் பந்தையத்தில் கலந்து கொள்ளாத நடிகர் அஜித்குமார் தற்போது மீண்டும் கார் ரேஸில் கலந்து கொள்ள தயாராகி வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Ajith Kumar: அஜித் பங்கேற்கும் கார் ரேஸ் எப்போது? எங்கு பார்க்கலாம்.. தேதி வாரியாக விவரம்!

24H Dubai 2025: கடந்த 1990ம் ஆண்டு இந்திய தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்குமார் தனது 18 வயதில் பங்கேற்றார். 110சிசி மோட்டார் பைக்குகள் மீது ஆர்வம் கொண்டு, 2002ம் ஆண்டு தேசிய ஃபார்முலா இந்தியா சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்டார். அதற்கு அடுத்த ஆண்டு ஃபார்முலா பிஎம்டபிள்யூ ஆசியா தொடருக்கு முன்னேறினார்.

மனைவி ஷாலினிக்கு பிறந்த நாள்.. அசத்தல் காரை பரிசளித்த அஜித்!

Actor Ajith Kumar : தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவர்தான் நடிகர் அஜித் குமார். பிரபல நடிகராக இருந்துவரும் இவரும் நடிகை ஷாலினியும் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடிகள் லிஸ்டில் முன்னிலை வகிக்கும் ஜோடியாக அஜித், ஷாலினி தற்போது வரை இருந்து வருகின்றனர்.

அன்று அஜித்.. இன்று கமல்ஹாசன்.. பட்டங்களை துறக்கும் நடிகர்கள்.. என்ன காரணம்?

Tamil Cinema: நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், புரட்சிக்கலைஞர் விஜயகாந்த், புரட்சித் தமிழன் சத்யராஜ், மக்கள் நாயகன் ராமராஜன், தளபதி விஜய், தல அஜித், புரட்சித் தளபதி விஷால் என ஒவ்வொரு பிரபலங்களும் தங்களுடைய பெயர்களுக்கு முன்னாள் அடைமொழியுடன் திகழ்கின்றனர்.