5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

X Platform : இனி எக்ஸ் தளத்தில் இந்த தொல்லை இல்லை.. Block ஆப்ஷன் விரைவில் அறிமுகம்!

New Feature | தற்போது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட செயலிகளில் இந்த ஆப்ஷன் உள்ள நிலையில், விரைவில் எக்ஸ் தளத்திலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

vinalin
Vinalin Sweety | Updated On: 05 Nov 2024 20:23 PM
எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தில் புதிய அம்சம் ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

1 / 5
கத்தார் : உலக அளவில் அதிவேக இணைய வசதி கொண்ட நாடுகளில் பட்டியலில் கத்தார் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அங்கு மொபைல் இன்டர்நெட் வேகம் 344.34 Mbps ஆக உள்ளது. 

2 / 5
இதன் மூலம் பயனர்கள் தங்களது வேண்டாத கணக்குகளை Block செய்துக்கொள்ளலாம். இது தேவையற்ற பிரச்னைகளில் இருந்து விடுபட உதவியாக இருக்கும். 

3 / 5
இவ்வாறு செய்வதன் மூலம் Block செய்யப்பட்ட நபரால், Block செய்த நபரின் கணக்கு, புகைப்படங்கள், ட்வீட்கள் உள்ளிட்டவற்றை பார்க்க முடியாது. 

4 / 5
தற்போது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட செயலிகளில் இந்த ஆப்ஷன் உள்ள நிலையில், விரைவில் எக்ஸ் தளத்திலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Latest Stories