5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

WhatsApp : வாய்ஸ் நோட் “Transcription” அம்சத்தை அறிவித்த வாட்ஸ்அப்.. அதன் சிறப்பு அம்சங்கள் என்ன?

Transcribe | வாட்ஸ்அப் தனது பயனர்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு அம்சங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், வாய்ஸ் நோட்களை குறுஞ்செய்தியாக்கும் ஒரு புதிய மற்றும் சிறந்த அம்சத்தை அறிவித்துள்ளது.

vinalin
Vinalin Sweety | Published: 25 Nov 2024 01:35 AM
குறுஞ்செய்தி மூலம் உங்கள் மொபைல் என் வெரிஃபை செய்யப்பட்ட பிறகு வாட்ஸ்அப் செயலியில் இரண்டாவது கணக்கு ஆட் செய்யப்படும். பிறகு உங்கள் பெயருக்கு அருகில் தோன்றும் அம்பு குறியை கிளிக் செய்து வாட்ஸ்அப் கணக்குகளை மாற்றிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

1 / 5
வாய்ஸ்அப்பின் இந்த புதிய அம்சம் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் தடையற்ற உரையாடல்களை நிகழ்த்த முடியும் எனவும் கூறப்படுகிறது. 

2 / 5
வாட்ஸ்அப்பின் இந்த அம்சத்தை பயன்படுத்த பயனர்கள் முதலில் Settings-க்கு செல்ல வேண்டும். அதில் Chat என்பதை கிளிக் செய்து Voice Message Transcripts என்பதை கிளிக் செய்ய வேண்டும். 

3 / 5
இவ்வாறு செய்வதன் மூலம் பயனர்களின் வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் நோட் டிரான்ஸ்கிரைப் அம்சம் On செய்யப்படும். 

4 / 5
இதன் பிறகு பயனர்களின் செயலிக்கு வரும் வாய் நோட்களை தொடர்ந்து அழுத்தினால் "Transcribe" என்று தோன்றும். அதை கிளிக் செய்தால், செயலிக்கு வந்த வாய்ஸ் நோட் குறுஞ்செய்தியாக மாறிவிடும். 

5 / 5
Latest Stories