5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vivo Y300 : நாளை அறிமுகமாகிறது விவோ Y300.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

Smartphone | விவோ நிறுவனத்தின் மிட் ரேஞ் ஸ்மார்ட்போன் ஆன விவோ ஒய்300 ஸ்மார்ட்போன் நாளை (நவம்பர் 21) இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. இந்த நிலையில், அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

vinalin
Vinalin Sweety | Published: 20 Nov 2024 23:11 PM
விவோ நிறுவனத்தின் மிட் ரேஞ் ஸ்மார்ட்போன் ஆன விவோ ஒய்300 ஸ்மார்ட்போன் நாளை (நவம்பர் 21) இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. 

1 / 6
கடந்த மாதம் விவோ ஒய்300 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமான நிலையில், நாளை வெளியாகவுள்ள விவோ ஒய்300 ஸ்மார்ட்போன் சற்று விலை குறைவாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. 

2 / 6
விவோ ஒய்300 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.23,000-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், விவோ ஒய்300 வெறும் ரூ.20,000-க்கு அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 

3 / 6
விவோவின் இந்த விவோ ஒய்300 ஸ்மார்ட்போன் டூயல் கேமரா அம்சத்துடன் அறிமுகம் செய்யபப்டும் என அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

4 / 6
இந்த விவோ ஒய்300 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே மற்றும் முழு HD+ resolution கொடுக்கப்பட்டுள்ளது. 

5 / 6
இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகா பிக்சல் சோனி IMX882 மெயின் சென்சார், 8 மெகா பிக்சல் செகண்டரி லென்ஸ் மற்றும் 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

6 / 6
Latest Stories