இந்த ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.3,000 சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. HDFC அல்லது ICICI கார்டுகளை பயன்படுத்தி இந்த சலுகையை பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் 8GB RAM, 128 GB ஸ்டோரேஜ் கொண்ட விவோ டி3 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.21,999-க்கும், 8GB RAM, 256 GB ஸ்டோரேஜ் கொண்ட விவோ டி3 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.23,999-க்கும் வாங்கிக்கொள்ளலாம்.