5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Google Pixel 9 Pro XL : ரூ.10,000 வரை தள்ளுபடி.. அதிரடி சலுகையுடன் விற்பனை செய்யப்படும் கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல்.. முழு விவரம் இதோ!

Special Offer | இந்த Google Pixel 9 Pro XL ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் Super Acuta டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் சுமார் 3,000 வரையிலான நிட்ஸ் பிரைட்னஸ் அம்சம் உள்ளது. இது சூரிய வெளிச்சத்திலும் மொபைல் போனை எளிதாக பயன்படுத்த உதவும். 

vinalin
Vinalin Sweety | Published: 02 Oct 2024 18:39 PM
இந்தியாவில் விழாக்கால விற்பனை தொடங்கியுள்ள நிலையில், ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப் மற்றும் டிவி உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Google Pixel 9 Pro XL ஸ்மார்ட்போன் அதிரடி தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

1 / 6
இந்த Google Pixel 9 Pro XL ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் Super Acuta டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் சுமார் 3,000 வரையிலான நிட்ஸ் பிரைட்னஸ் அம்சம் உள்ளது. இது சூரிய வெளிச்சத்திலும் மொபைல் போனை எளிதாக பயன்படுத்த உதவும். 

2 / 6
இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகா பிக்சல் மெயின் கேமரா, 48 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 5X  Optical Zoom அம்சம் கொண்ட 48 மெகா பிக்சல் டெலிபோட்டோ கேமரா அகியவை பொருத்தப்பட்டுள்ளது. 

3 / 6
இதில் பொருத்தப்பட்டுள்ள இந்த 42 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா, மிக துல்லியம் மற்றும் தெளிவான புகைப்படங்களை எடுக்க உதவும். சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் சிறந்த கேமரா அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போனாக Google Pixel 9 Pro XL உள்ளது. 

4 / 6
இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,24,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது விழாக்கால சலுகையாக ரூ.1,14,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது சுமார் ரூ.10,000 வரை இந்த ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

5 / 6
ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கும். அதுமட்டுமன்றி பழைய போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.30,000 வரை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

6 / 6
Follow Us
Latest Stories