5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Australia | 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. ஆஸ்திரேலியா அரசு அதிரடி நடவடிக்கை!

Social Media | சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துவது மூளையின் செயல்திறனை பாதிக்கும் என்றும் உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

vinalin
Vinalin Sweety | Published: 22 Nov 2024 00:41 AM
தென் கொரியா : உலக அளவில் அதிவேக இணைய வசதி கொண்ட நாடுகளில் பட்டியலில் தென் கொரியா 4வது இடத்தை பிடித்துள்ளது. அங்கு, மொபைல் இன்டர்நெட் வேகம் 141.23 Mbps ஆக உள்ளது. 

1 / 7
சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது.

2 / 7
உலக அளவில் அதிவேக இணையவசதி கொண்ட நாடுகளின் பட்டியலில் 10 இடங்களில் இந்தியாவின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

3 / 7
நெதர்லாந்து : நெதர்லாந்து உலக அளவில் அதிவேக இணைய வசதி கொண்ட நாடுகளில் பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது. அங்கு, மொபைல் இன்டர்நெட் வேகம் 133.44 Mbps ஆக உள்ளது. 

4 / 7
குவைத் : குவைத் உலக அளவில் அதிவேக இணைய வசதி கொண்ட நாடுகளில் பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. அங்கு மொபைல் இன்டர்நெட் வேகம் 239.83 Mbps ஆக உள்ளது. 

5 / 7
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) : உலக அளவில் அதிவேக இணைய வசதி கொண்ட உலக நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் முதல் இடம் பிடித்துள்ளது. அங்கு, மொபைல் இன்டர்நெட் வேகம் 398.51 Mbps ஆக உள்ளது. 

6 / 7
11 வயது முதல் 15 வயதிளான பிள்ளைகளின் மூளை மிகவும் உணர்திறன் மிக்கதாக இருக்கும் என்பதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

7 / 7
Latest Stories