5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamil Nadu Power Cut: தமிழ்நாட்டில் மின்தடை.. எந்தெந்த மாவட்டங்களில்? லிஸ்ட் இதோ..

சென்னை மற்றும் தமிழ்நாட்டில் நாளை முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், சென்னையில் நாளை (12.07.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பல்லாவரம், அம்பத்தூர், அரும்பாக்கம், ஆவடி, பொன்னேரி, அடையாறு ஆகிய பகுதிகளில் பராமாரிப்பு பணிகள் மின் தடை செய்யப்படுகிறது.

Tamil Nadu Power Cut: தமிழ்நாட்டில் மின்தடை.. எந்தெந்த மாவட்டங்களில்?  லிஸ்ட் இதோ..
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 12 Jul 2024 07:50 AM

மின்தடை: தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னை மற்றும் தமிழ்நாட்டில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், சென்னையில் இன்று (12.07.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பல்லாவரம், அம்பத்தூர், அரும்பாக்கம், ஆவடி, பொன்னேரி, அடையாறு ஆகிய பகுதிகளில் பராமாரிப்பு பணிகள் மின் தடை செய்யப்படுகிறது.

சென்னையில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சில மாவட்டங்களில் இன்று மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோவை, திருவள்ளூர், ஈரோடு, வேலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கனமழை எச்சரிக்கை.. அடுத்த 2 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த பகுதிகளில்?

சென்னையில் மின்தடை:

பல்லாவரம்: பம்மல், டி.ஜி.நகர், ராதா நகர், கோவிலம்பாக்கம், கே.வி. விமான நிலையம், மீனாட்சி நகர், பல்லாவரம் நகரம், ஜி.இ.சி., பாரதி நகர், எல்.ஆர்.சி., தர்கா ரோடு, திரிசூலம், கீழ்கடலை, ராஜாஜி நகர், மல்லிகா நகர், ஐ.ஜி.கார், பவானி நகர், கொட்டபொம்மன், தெரசா பள்ளி, ஆர்கேவி அவென்யூ, குளங்கள் பாலம், கலைவாணர் சாலை, பழைய பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், மலகாந்தபுரம், பச்சையப்பன் காலனி, கண்டோன்மென்ட் பல்லாவரம், ஜிஎஸ்டி சாலை, சுபம் நகர், முத்தமிழ் நகர், வைத்தியலிங்கம் சாலை, ஈசா பல்லாவரம், ஆபீசர்ஸ் லேன், எஸ்என்பி மூங்கில் ஏரி, பெருமா நகர், ராஜாஜி நகர்

அம்பத்தூர்: டிஐ சைக்கிள், அம்பத்தூர் மார்க்கெட், வெங்கடாபுரம், விஜயலட்சுமிபுரம், ஒரகடம், வெங்கடேஸ்வரா நகர், காந்தி மெயின் ரோடு, ஏ.கே.அம்மன் நகர், திருமுல்லைவாய், சிடிஎச் சாலை, விநாயக நகர், திருவேற்காடு, வானகரம் சாலை, தேவி கருமாரி அம்மன் நகர், நடேசன் நகர், மாந்தோப்பு சாலை, விவேகானந்தர். தெரு, அயனம்பாக்கம், ரெட்டி தெரு, மேட்டுத் தெரு, கவரைத் தெரு, முனுசாமி தெரு, ஏ.கே.எஸ்.நகர், நடேசன் தெரு, மொகப்பையர், மொகப்பியர் தொழிற்பேட்டை, ரெட்டியபாளையம் சாலை.

அரும்பாக்கம்: நெற்குன்றம், பல்லவன் நகர், படேல் ரோடு, சாந்தா அவென்யூ, ரெட்டி தெரு, சிடிஎன் நகர், சக்தி நகர், அம்பிகா நகர், சிவந்தி அவென்யூ, பிஎச் சாலை சுற்றியுள்ள பகுதி.

ஆவடி: புழல், விளாங்காடுபாக்கம், காந்தி மெயின் ரோடு, சைவ கிராமம், சக்திவேல் நகர், சிவராஜ் மெயின் ரோடு, தமிழன் நகர்.

போரூர்: கொழுமணிவாக்கம், நெல்லித்தோப்பு மகாலட்சுமி நகர், திருப்பதி நகர், மாருதி நகர், ஜனனி நகர், குரு அவென்யூ, சீனிவாச நகர், மாசிலாமணி நகர், மேல்மா நகர், மல்லிகா நகர், சார்லஸ் நகர், சபரி நகர், கொழுமணிவாக்கம் பகுதிகள், ராஜீவ் நகர், அம்மன் நகர், லட்சுமி நகர், குன்றத்தூர் பிரதான சாலை, கே.கே.நகர், அண்ணா தெரு, கோவிந்தராஜ் நகர், அலெக்ஸ் நகர், என்எஸ்கே அவென்யூ, முத்துக்குமரன் கல்லூரி, காவனூர், சிறுகளத்தூர், கெலித்பேட்டை, நந்தம்பாக்கம், பெரியார் நகர், அஞ்சுகம் நகர், மலையம்பாக்கம், குன்றத்தூர் பகுதி, முழு மேத்தா நகர், மணச்சேரி, ஜி. , மாங்காடு, அய்யனார், பரணிப்புது பகுதி, சின்னபன்னிச்சேரி கிராமம், ககிலாப்பேட்டை, லீலாவதி நகர், EVP பிரபா அவென்யூ, மனஞ்சேரி, குமரன் நகர், அக்சயா அபார்ட்மென்ட், அலுவலக ஊட்டி, முருகன் கோயில் பிரதான சாலை, மேலந்தை தெரு, நல்லீஸ்வரர் நகர், கோவில் டவுன், பாலவராயன் தெரு பாபு நகர், ஜெகநாதபுரம்.

பொன்னேரி: துரைனல்லூர், கவரபெட்டாய், கிஸ்முதால்ம்டு, மெல்முதாலம்ப்து, தாண்டலச்செரி, சோம்பட்டு, கிலிகோடி, பன்பக்கா, அரானி, வடகனல்லூர், பொண்டவப்கம், கொண்டவகம், கொண்டவகம் , மங்களம்.

அடையாறு: வால்மீகி நகர், திருவான்மியூர், ரங்கநாதபுரம், கானா ரோடு முழுவது, மேற்கு தெரு காமராஜ் நகர், 2வது பிரதான சாலை, காமராஜ் நகர், ரத்தினம் நகர், நாதன் வளாகம், ட்வின் ரோஸ், வாட்டர் ஃபோர்ட் அபார்ட்மென்ட், திருவீதி அம்மன் கோயில் தெரு, உத்தியரங்கன்னி அம்மன் குட்டை, ராஜாஜி நகர் பகுதி 1, ஈசிஆர் மெயின் ரோடு.

கோவை மாவட்டம்:

கோவை மாவட்டத்தில் சோமியம்பாளையம் யமுனா நகர், காலப்பநாயக்கன்பாளையம் gcd நகர், கணுவாய் கே என் ஜி புதூர் தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் வித்யா காலனி, சார்ஜ் கார்டன் வி எம் டி நகர், ஆசிரியர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம்:

திருப்பூர் மாவட்டத்தில் பூலாங்கிணறு, பாப்பனூத்து சுண்டகன்பாளையம், வாழவாடி தாலி குறிச்சி கோட்டை திருமூர்த்தி நகர், அந்தியூர், ராகல்பாவி, முடக்குபட்டி, கச்சப்பட்டி, உடகம்பாளையம், பொன்னாலமணசோலை, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

ஈரோடு மாவட்டம்:

ஈரோடு மாவட்டத்தில் வில்லரசம்பட்டி, பாரதியார் நகர், பைபாஸ் வீரப்பன் பாளையம், ஐஸ்வர்யா கார்டன், வெட்டுக்காட்டு வலசு, ஈகே கார்டன், கருவேல் பாறை, அரசு ஆட்டுக்கம்பாறை, சுப்பிரமணிய நகரம், சூலை அன்னை சத்யா நகர், முதலியார்தோட்டம், பெருந்துறை, வேட்டையன் கிணறு, ஜெயநகர், பாப்பம்பாளையம், மந்திரி பாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன் பாளையம், சுங்கக்காரன்பாளையம், தாண்ட கவுண்டன்பாளையம், திங்களூர், கல்லாகுளம், சீனாபுரம், மேற்கு பக்கம், மேட்டூர், சிவகிரி, கோட்டாலம் மின்ன பாளையம், காக்க பாலமங்கலம், வீர சங்கிலி கல்லாபுரம், கோட்டை வேல காட்டுவலசு எல்ல கடை வேட்டுவபாளையம், குலவிளக்கு கரகாட்ட வலசு கோவில் பாளையம், ஆயப்பரப்பு மூலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது

திருவள்ளூர் மாவட்டம்:

திருவள்ளூர் மாவட்டத்தில் சின்னம்பேடு, ஆரணி, வடக்கு நல்லூர், புதுவயல், சோம்பட்டு பெருவயல், காரணி முதலம்பேடு, கிளிக்கோடு, கவரப்பேட்டை, சின்னம் மேடு, துறைநல்லூர், ஆரணி கொசவன்பேட்டை, பாலவாக்கம், காரணி மங்கலம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது

வேலூர் மாவட்டம்:

வேலூர் மாவட்டத்தில் தொரப்பாடி, ஓட்டேரி, சித்தேரி, பாகாயம், அரியூர், ஆபீஸ் லைன், டோல்கேட், விருப்பாச்சிபுரம், சங்கரன் பாளையம் மற்றும் தொரப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும்மேலும் படிக்க: CA முடிவுகள் வெளியானது.. இணையத்தில் எப்படி பார்ப்பது?