5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Powercut: கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின்தடை.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும்.

Tamilnadu Powercut: கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின்தடை.. எந்தெந்த பகுதிகளில்?
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 29 Aug 2024 07:40 AM

மின்தடை: தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். இந்த நிலையில் சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு பின் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்  (29.08.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை  பராமாரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் தடை.. ஏரியா வைஸ் லிஸ்ட் இதோ..

தமிழ்நாட்டில் எந்த மாவட்டங்களில் மின் தடை?

ஈரோடு

கவுந்தப்பாடி 110 கே.வி.கவுண்டபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

கடலூர்

மேலப்பாளையூர் மேலப்பாளையூர், கீழப்பாளையூர், சி கீரனூர், உ மங்கலம், அரசகுழி, முத்தனை, கோபாலபுரம், இருப்பு, சத்தமங்கலம், செம்மங்குப்பம் செம்மங்குபம், சிப்காட் பகுதி, ஓபூண்டியாங்குப்பம், ஆலப்பாக்கம், குடிகாடு, ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீ நெடுஞ்சேரி, குணமங்கலம், ராஜேந்திரபட்டினம், கல்லிபாடி ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என மின் பகிர்மான கழகம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி ​

பேகேபள்ளி, ஓசூர் பேகேபள்ளி, கோவிந்த அக்ரஹாரம், எழில் நகர், ராஜேஸ்வரி லேஅவுட், மகாலட்சுமி லேஅவுட், நல்லூர், பாகூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.,

மேலும் படிக்க: மூத்த குடிமக்களுக்கான FD-க்கு 8.2% வட்டி.. அசத்தும் அஞ்சலக சேமிப்பு திட்டம்!

கோவை

நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பணப்பட்டி பகுதி, கொத்தவாடி ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் மின் தடை செய்யப்படுகிறது.

திருச்சி

மேல கொத்தம்பட்டி , SJLT ஸ்பின்னிங் மில் , ஊரக்கரை , தேவனூர் புதூர் , மாணிக்கபுரம் , ஆரைச்சி , சக்கம்பட்டி , வலையத்தூர் , மகாதேவி , பச்சப்பெருமாள் பட்டி , பேட்டை பேட்டை , எரக்குடி, கோம்பை, எஸ்.எம்.புதூர், பாலக்காடு, பத்தர்பேட்டை, திருநாவலூர், கீழப்பட்டி, புதுப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, வடுகபட்டி அழகாபுரி, ஒக்கரை, மங்கலம், கண்ணனூர், பேரூர், பொன்னுசங்கப்பட்டி, மீனாச்சிப்பட்டி, காட்டனம்பட்டி, சமத்துவபுரம், வேலாயுதம்பாளையம், சாலம்பட்டி, மேலபுதுமங்கலம், வெள்ளியனூர், கிருஷ்ணாபுரம், எஸ்.என்.புதூர், கே.புதூர், வி.ஏ.சமுத்திரம், கோட்டைப்பாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

 

Latest News