5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Powercut: தமிழ்நாட்டில் நாளை எங்கெல்லாம் பவர்கட் தெரியுமா?

மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க மின்வாரியம் சார்பில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கீழ்காணும் மாவட்டங்களில் செப்டம்பர் 11 ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 11 Sep 2024 06:01 AM
கோவை தெற்கு பகுதியில் செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுபாடி, வடக்கிபாளையம், வகுதம்பாளையம், தேவனாம்பாளையம், செடிபுதூர் ஒரு பகுதி, கபாலங்கரை ஒரு பகுதி, எம்மேகவுண்டம்பாளையம், செரிபாளையம், ஆண்டிபாளையம் ஆகிய இடங்கள்

1 / 6
வடசென்னை பகுதியில் மீஞ்சூர் டவுன், TH ரோடு- மீஞ்சூர் டவுன், தேரடி தெரு, சிறுவாக்கம், சூர்யா நகர், பிடிஓ அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்-ஆர் பாளையம் அரியன்வாயல், புதுபேடு, கடவூர், அரசூர், அயநல்லூர், ஆண்டவொயல்.விடத்தண்டலம், கொள்ளுமேடு ஆகிய இடங்கள்

2 / 6
வேலூரில் தொட்டபாளையம், செண்பாக்கம், எரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம், கஸ்பா, கோணவட்டம், போகை, சேதுவாலை, பஸ்சர், காந்தி சாலை மற்றும் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்

3 / 6
விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு, வலையங்குளம், அழகியநல்லூர், கேப்பிலிங்கம்பட்டி, நாகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், விருதுநகர் உள்வீதி - பாண்டியன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

4 / 6
திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகொண்டா, வேப்பங்கல், வெட்டுவானம், டோல்கேட், ஆனைகட், பள்ளிகொண்டா, அல்லேரி, ஸ்ரீராமபுரம்,, எரிப்புதூர், அப்புகல், உசூர் ஆகிய பகுதிகள்

5 / 6
பெரம்பலூர் மாவட்டத்தில் துத்தூர், திருமானூர், திருமலபாடி, தொழில்துறை, கீழப்பலூர் ஆகிய பகுதிகள். தஞ்சாவூர் மாவட்டத்தில் மின் நகர், வல்லம், ஈச்சன்கோட்டை, துறையூர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

6 / 6
Follow Us
Latest Stories