5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Powercut: தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை… லிஸ்டில் உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க!

தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும்.

Tamilnadu Powercut: தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை… லிஸ்டில் உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க!
மின்தடை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 28 Aug 2024 06:22 AM

மின்தடை: தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். இந்த நிலையில் சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு பின் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்  (28.08.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை  பராமாரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.

Also Read: அமெரிக்கா புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்.. உற்சாகமாக வழியனுப்பிய அமைச்சர்கள், தொண்டர்கள்!

எந்தெந்த இடங்கள்?

வடசென்னை: எஸ்.ஏ.கோயில், திலகர் நகர், ஆர்.கே.நகர், எல்லையமுதலி, கல்மண்டபம், தொண்டியார்பேட்டை, ஆர்.கே.நகர், வி.ஓ.சி.நகர், மின்ட், பழைய வண்ணாரப்பேட்டை, டி.எச்.ரோடு பகுதி, டோல்கேட் பகுதி, தொண்டியார்பேட்டை பகுதி, ஸ்டான்லி மருத்துவமனை பகுதிகள்

கோவை: குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி, பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மோளப்பாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம்,

திருப்பூர்: அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறை சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி ஆகிய பகுதிகள்

திருச்சி: கண்ணனூர், பேரூர், பொன்னுசங்கப்பட்டி, எஸ்.என்.புதூர், கே.புதூர், வி.ஏ.சமுத்திரம், கோட்டைப்பாளையம், பி.மேட்டூர், சாலம்பட்டி, கிருஷ்ணாபுரம், எரக்குடி, கோம்பை, எஸ்.எம்.புதூர், பாலக்காடு, பத்தர்பேட்டை, திருநாவலூர், கீழப்பட்டி, மேலபுதுமங்கலம், சக்கம்பட்டி , வலையத்தூர் , பாலகிருஷ்ணாபட்டி, மங்கலம், மீனாச்சிப்பட்டி, காட்டனம்பட்டி, சமத்துவபுரம், வேலாயுதம் பாளையம்,மகாதேவி , பச்சப்பெருமாள் பட்டி , பேட்டை பேட்டை , ஒய்ஒக்கரை, வெள்ளியனூர், புதுப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, வடகுபட்டியழகாபுரி, மேல கொத்தம்பட்டி , SJLT ஸ்பின்னிங் மில் , ஊரகரை , தேவனூர் புதூர் , மாணிக்கபுரம் , ஆரைச்சி

கரூர்: சின்னகிணத்துப்பட்டி, போகவரத்துநகர், தில்லைநகர், செல்வம் நகர், மேலடை, வையாபுரி கவுண்டனூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர்,உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர், பொரணி, காளியப்ப கவுண்டனூர் ஆகிய பகுதிகள்

பெரம்பலூர்: அல்லிநகரம், பிலிமிசை, வெண்மணி டால்மியா, அரியலூர், கூடலூர், இண்டஸ்ட்ரியல் ஏரியா, மேலமாத்தூர், குளத்தூர், சில்லக்குடி, திம்மூர் அருணகிரி மங்கலம், கீழப்பலூர், பொய்யூர் கொக்குடி ஆகிய பகுதிகள்

விருதுநகர்: நென்மேனி, இருக்கன்குடி, கொசுகுண்டு, என். மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், அப்பா நாயக்கன்பட்டி சுற்றுவட்டார பகுதிகள்.

Also Read: தமிழ்நாட்டுக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்.. எங்கெல்லாம் தெரியுமா?

கிருஷ்ணகிரி: சிப்காட் 2, பத்தலபள்ளி, குமுதப்பள்ளி, வெல்ஃபிக்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.  இதனால் மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின்சாதனங்களை பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய பணிகளை காலை 9 மணிக்குள் விரைந்து முடிக்க வேண்டும். இல்லையென்றால், மதியம் 2 மணிக்கு பிறகு மின்சாரம் வந்த பிறகு தான் மின்சாதனங்களை பயன்படுத்த முடியும்.

Latest News