5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

BCCI: துணை கேப்டனாக அறிவிக்கப்படாத பும்ரா.. ஏமாற்றியதா பிசிசிஐ..? கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

Jasprit Bumrah: வங்கதேச அணியுடன் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கும் 2 டெஸ்ட் கொண்ட தொடரின் முதல் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. இதில் பும்ராவின் பெயர் இடம் பெற்றிருந்தது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், இவரை துணை கேப்டனாக அறிவிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்தியா தனது கடைசி டெஸ்ட் தொடரை இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியபோது, ​​ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 10 Sep 2024 19:06 PM
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் என அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரது வித்தியாசமான பந்துவீச்சும் துல்லியமான யார்க்கர்களும் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்துள்ளது.

1 / 6
இந்தநிலையில், வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா இடம் பிடித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்திய அணியின் நட்ச்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்களை வீழ்த்திய சாதனையை படைத்துள்ளார்.

2 / 6
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பும்ரா படைத்துள்ளார். இப்படி, இந்திய அணிக்காக பல சாதனைகள் படைத்த பும்ரா விஷயத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) எடுத்த முடிவு கிரிக்கெட் உலகில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

3 / 6
வங்கதேச அணியுடன் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கும் 2 டெஸ்ட் கொண்ட தொடரின் முதல் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. இதில் பும்ராவின் பெயர் இடம் பெற்றிருந்தது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், இவரை துணை கேப்டனாக அறிவிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 / 6
கடந்த மார்ச் மாதம் இந்தியா தனது கடைசி டெஸ்ட் தொடரை இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியபோது, ​​ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், இந்த முறை தேர்வாளர்கள் துணை கேப்டனாக பும்ராவை அறிவிக்காதது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

5 / 6
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் , யாஷ் தயாள்.

6 / 6
Latest Stories