5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Navrathiri 2024: துர்க்கை அம்மன் கையில் இருக்கும் ஆயுதங்கள் யார் கொடுத்தது தெரியுமா?

இந்து மதத்தில் நவராத்திரி பண்டிகை என்பது மிகவும் முக்கியமானது. நவராத்திரி விழா துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இவ்விழா 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின் 9 நாட்களும் துர்கா தேவிக்கு ஒன்பது வெவ்வேறு வடிவங்களில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு அக்டோபர் 3 ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி அக்டோபர் 12 ஆம் தேதி சனிக்கிழமை முடிவடைகிறது.

petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 28 Sep 2024 22:00 PM
இந்து மதத்தில் நவராத்திரி விழா மிகவும் முக்கியமானது. நவராத்திரி விழா துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இவ்விழா 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. நாம் துர்கா தேவி கையில் இருக்கும் ஆயுதங்களை யார் யார் வழங்கியது என்பதை காணலாம்.

1 / 6
சுதர்சன சக்கரம் துர்கா தேவிக்கு விஷ்ணுவால் பரிசாக வழங்கப்பட்டது. துர்கா தேவி இந்த ஆயுதத்தால் பல அரக்கர்களைக் கொன்றாள்.திரிசூலம் துர்கா தேவியின் முக்கிய ஆயுதம். சிவபெருமான் அதை பரிசளித்தார்.

2 / 6
துர்கா தேவி கையிலிருக்கும் வாளை விநாயகப்பெருமான் கொடுத்ததாக நம்பப்படுகிறது. வில்லும் அம்பும் காற்றின் கடவுளான வாயு தேவனால் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

3 / 6
துர்கா தேவி கையில் சூலாயுதம் வைத்திருக்கிறார். வலிமையின் சின்னமாக கருதப்படும் இது எமதர்மன் மன்னன் கொடுத்ததாக புராணங்கள் சொல்லப்படுகிறது. கையிலிருக்கும் வஜ்ரா மற்றும் மணியை இந்திரன்  கொடுத்தார்.

4 / 6
துர்கா தேவி கையிலிருக்கும் தெய்வீக சங்கு ஒலியால் மூன்று உலகங்களையும் அதிரச் செய்தாள்.  வருண பகவான் இந்த தெய்வீக சங்கை வழங்கினார்.

5 / 6
துர்கா தேவி கையிலிருக்கும் அக்னி சட்டி அக்னி தேவனால் வழங்கப்பட்டு  மகிஷாசுரனுடன் கடுமையான போரில் ஈடுபட்டபோது பயன்படுத்தப்பட்டது.பிரம்மா துர்கா தேவிக்கு தாமரை மற்றும் கமண்டலத்தை பரிசாக வழங்கினார்.

6 / 6
Follow Us
Latest Stories