’ஆடுகளம்’ திரைப்படத்தில் நடிக்க முதலில் தேர்வான நடிகை யார் தெரியுமா..!
Aadukalam Movie : தமிழ்த்திரையுலகில் ஒரு வரலாறு படைத்த திரைப்படம் தான் ஆடுகளம் . இப்படத்தை வெற்றிமாறன் இயக்கினார். இதில் நடிகர் தனுஷ், டாப்ஸி மற்றும் கிஷோர் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.