5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ghee For Belly: இரவு தூங்கும் முன் தொப்புளில் ஒரு சொட்டு நெய்.. இத்தனை பலன்களா!

Ghee in Belly: இரவில் படுக்கும் முன் நெய்யை வயிற்றில் தடவினால் பலவிதமான பிரச்சனைகளை தவிர்க்கலாம். நெய்யில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. அதை உணவாக மட்டும் பயன்படுத்தாமல் மருந்தாகும் பயன்படுத்தலாம். நெய்யை வயிற்றில் தடவுவதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது

mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 29 Nov 2024 12:50 PM
உடலின் மையப்பகுதியாக இருப்பது தொப்புள். தொப்புளை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். தொப்புள் ஆரோக்கியமாக இருந்தால் பல உடல் பிரச்சனைகள் குறைக்கப்படும். இரவில் படுக்க முன் நெய்யை வயிற்றில் தடவினால் பல நன்மைகள் கிடைக்கும்

1 / 5
பலவகையான உடல் பிரச்சினைகளை கட்டுப்படுத்த நெய் பயன்படுத்தப்படுகிறது. இதில் பலவகையான சத்துக்கள் உள்ளன. வைட்டமின்கள் ஏ, டி, ஈ, கே மற்றும் பியூட்ரிக் அமிலம் உடலுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

2 / 5
தினமும் இரவில் தூங்கும் முன் ஒரு துளி நெய்யை தொப்புளை சுற்றி தடவுவதால் பல நன்மைகள் கிடைக்கும். இப்படி செய்வதன் மூலமாக பல சரும பிரச்சனைகள் மற்றும் செரிமான பிரச்சனைகள் கூட நீங்கும். முகப்பரு பிரச்சனைகள் நீங்கும். சருமமும் பிரகாசமாக மின்னும்.

3 / 5
குளிர்காலத்தில் அடிக்கடி உதடுகள் வெடிக்கும். எவ்வளவு கவனம் எடுத்து தண்ணீர் குடித்தாலும் உதடுகள் வெடிக்கும். அந்த நேரங்களில் தொப்புளில் நெய் தடவி வந்தால் பிரச்சனை கட்டுப்படும். தொப்புளை சுற்றி படிந்திருக்கும் கொழுப்பும் கரையும்.

4 / 5
இரவில் தூங்கும் முன் நெய் தடவி வந்தால் ரத்த ஓட்டம் சீராகும். உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகி நோய்களின் தாக்கம் குறையும். அதேபோல் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

5 / 5
Latest Stories