5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

15 வயசு பையன் என்ன பாத்து அப்படி கேட்டான்… உர்ஃபி ஜாவித் போஸ்ட்

Urfi Javed: கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் வைத்து உடை தயாரித்து அதனை அணிந்து சோஷியல் மீடியாவில் வெளியிடுவார். சிறு வயதிலிருந்தே வித்தியாசமாக உடை அணிந்துகொள்ளவது என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் இப்படியான முயற்சிகளை செய்து வருகிறார் உர்ஃபி. உர்ஃபியின் வித்தியாசமான ட்ரெஸ் சென்ஸிற்கு பின்னாடி ஒரு குழுவே வேலை செய்கிறது. மேலும் இவரது ஆடை குறித்து பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் இவர் மீது காவல் துறையின் கைது நடவடிக்கையும் நடந்துள்ளது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 04 Sep 2024 15:50 PM
1997ம் ஆண்டு லக்னோவில் பிறந்தவர் உர்ஃபி. பள்ளிப்படிப்பையும் அங்கேயும் முடித்து கல்லூரியில் Mass communication முடித்தார். பின்னர் மாடலிங், சின்னத்திரையில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

1 / 6
கரண் ஜோஹரின் ‘பிக் பாஸ் OTT’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு உர்ஃபி பிரபலமானார். அதுமட்டுமின்றி, ‘படே பையா கி துல்ஹனியா’, ‘சந்திர நந்தினி’, ‘மேரி துர்கா’, ‘பேபன்னா’, ‘ஜிஜி மா’, ‘யே ரிஷ்டா க்யா கெஹ்லதா ஹை’, ‘கசௌதி ஜிந்தகி கே’ போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.

2 / 6
உர்ஃபி ஜாவேத்தை வீட்டை விட்டே தந்தை வெளியே அனுப்பிய நிலையில், மும்பைக்கு ஓடி வந்த அவர் தனக்குள் இருக்கும் ஃபேஷன் ஆர்வத்தை வெளிக்கொண்டு வந்து சில வருடங்களில் அமேசான் பிரைமில் ஒரு டாக்குமென்ட்ரி ஷோ வெளியிடும் அளவுக்கு பிரபலமானார்.

3 / 6
கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் வைத்து உடை தயாரித்து அதனை அணிந்து சோஷியல் மீடியாவில் வெளியிடுவார். சிறு வயதிலிருந்தே வித்தியாசமாக உடை அணிந்துகொள்ளவது என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் இப்படியான முயற்சிகளை செய்து வருகிறார் உர்ஃபி.

4 / 6
உர்ஃபியின் வித்தியாசமான ட்ரெஸ் சென்ஸிற்கு பின்னாடி ஒரு குழுவே வேலை செய்கிறது. மேலும் இவரது ஆடை குறித்து பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் இவர் மீது காவல் துறையின் கைது நடவடிக்கையும் நடந்துள்ளது.

5 / 6
இந்த நிலையில் சமீபத்தில் நடிகை உர்ஃபி தன்னிடம் 15 வயது சிறுவன் அத்துமீறி நடந்துகொண்டதாக இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது குடும்பத்தினர் முன்னறே அந்த சிறுவன் அப்படி நடந்துகொண்டான் என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

6 / 6
Follow Us
Latest Stories