Tamil NewsPhoto Gallery > Troubled by bad breath know more tension check how to reduce details in Tamil
வாயில் துர்நாற்றம் வீசுகிறதா? சிம்பிளா இதை சரி செய்யலாம்!
Tips for controlling bad breath: ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கினாலும் வாயை சுத்தமாக வைத்திருந்தாலும் பலருக்கு வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனால் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். நான்கு நபர்களுக்கு மத்தியில் பேசுவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.