5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இணையத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய சுற்றுலாதலங்கள் என்னென்ன தெரியுமா?

Best Trending Tourist Spot in India: பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்த சுற்றுலாத் தலங்களை booking.com என்ற பயண இணையதளம் பட்டியலிட்டுள்ளது. அதில் இந்தியாவின் சுற்றுலா தளங்களும் சில இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டினரை மிகவும் கவர்ந்த இந்திய சுற்றுலா தளங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 04 Nov 2024 11:08 AM
டெல்லி: டெல்லி இந்தியாவின் தலைநகரம் மட்டுமல்ல. வரலாறும் நவீனமும் கலந்த பழமையான நகரமாகும். கரோல் பாக், சரோஜினி நகர், லஜ்பத் நகர், கண்ணாட் ப்ளேஸ், சாந்தினி சவுக், சவுரி பஜார் மற்றும் ஆன் மார்க்கெட் போன்ற பரபரப்பான சந்தைகள், அமைதியான லோதி தோட்டங்கள், செங்கோட்டை மற்றும் குதுப்மினார், தாஜ்மஹால் போன்ற பிரமிக்க வைக்கும் நினைவுச் சின்னங்கள் மற்றும் வாயில் எச்சில் ஊற வைக்கும் தெரு உணவுகள் என அனைத்தும் வெளிநாட்டு பயணிகளை கவர்ந்து வருகிறது.

1 / 5
மும்பை: கனவுகளின் நகரம் என்று அழைக்கப்படும் மும்பை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பிடித்த இரண்டாவது நகரமாக இருக்கிறது. இந்தியாவின் நிதி தலைநகரமாக இருப்பதால் பாலிவுட், வாழ்க்கை முறைகள் மற்றும் காரணித்துவ கட்டடக்கலை வசீகரம் ஆகியவை ஒன்றாக இணைந்த இடமாகவும் இது உள்ளது

2 / 5
பெங்களூரு: தோட்டத் தலைநகரமாக விளங்கும் பெங்களூரு இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்காக மாறி உள்ளது. அழகான வானிலை, பூங்காக்கள் மற்றும் அழகான ஏரிகள் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கிறது.

3 / 5
ஜெய்ப்பூர்: இந்தியாவின் இளஞ்சிவப்பு நகரம் என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூர் ராஜஸ்தானி வளமான கலாச்சார மற்றும் மரபுகளுக்கான நுழைவாயிலாகவும்‌  உள்ளது. வரலாற்று ஆர்வலர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது.

4 / 5
சென்னை: தென்னிந்திய கலாச்சாரத்தின் பெருமை வாய்ந்த கோவில்கள், பிரிட்டிஷ் கால அருங்காட்சியங்கள், நினைவு சின்னங்கள் மற்றும் புகழ்பெற்ற மெரினா கடற்கரை அனைத்தும் சென்னைக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க காரணமாக இருக்கிறது.

5 / 5
Latest Stories