5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

6 மாதத்தில் லட்சாதிபதி.. இந்த டாப் 5 ஃபண்டுகளை பாருங்க!

Mutual Funds investment : மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் முதலீட்டாளர்கள் இடையே பிரபலமாகி வருகின்றன. ஸ்மால், மிட்கேப் மற்றும் லார்ஜ் கேப் ஃபண்டுகள் குறித்தும் அவர்கள் அறிந்துள்ளனர். மியூச்சுவல் ஃபண்ட் தொடர்பான கால்குலேட்டர்களும் பற்றிய விழிப்புணர்வும் புதிய முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ளது.

jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 28 Nov 2024 15:43 PM
இந்தியன் வங்கி வட்டி விகிதம்

இந்தியன் வங்கி வட்டி விகிதம்

1 / 7
எஸ்.பி.ஐ ஹெல்த்கேர் ஃபண்ட் திட்டம் கடந்த 3 ஆண்டுகளில் 33.3 சதவீதம் வட்டி வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் செலவின விகிதம் 0.91 சதவீதம் ஆகும். இந்தப் ஃபண்டின் நிர்வாகத்தின் கீழ் ரூ.2,825 கோடி சொத்துக்கள் உள்ளன.

2 / 7
ஹெச்.எஸ்.பி.சி லார்ஜ் அண்ட் மிட்கேப் ஃபண்ட் ஓராண்டில் 34.10 சதவீத வளர்ச்சி கொடுத்துள்ளது. ரூ.1,000 முதல் இந்தப் ஃபண்டில் முதலீடு செய்யலாம். ரூ.25 ஆயிரம் மாதாந்திர எஸ்.ஐ.பி. ஓராண்டில் ரூ.3 லட்சத்து 52 ஆயிரத்து 813 ஆக உயர்ந்துள்ளது.

3 / 7
இன்வெஸ்கோ இந்தியா லார்ஜ் அண்ட் மிட் கேப் ஃபண்டு ஓராண்டில் 33.94 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது. இதன் மாதாந்திர ரூ.25 ஆயிரம் எஸ்.ஐ.பி ரூ.3,52,567 ஆக உயர்ந்துள்ளது.

4 / 7
எல்.ஐ.சி லார்ஜ் அண்ட் மிட் கேப் ஃபண்டு 28.69 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதில் ரூ.25 ஆயிரம் மாதாந்திர எஸ்.ஐ.பி முதலீடு ஓராண்டில் ரூ.3,50,963 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.

5 / 7
எடெல்வெசிஸ் லார்ஜ் அண்ட் மிட் கேப் ஃபண்டு 34.10 சதவீதம் வளர்ச்சியை கொடுத்துள்ளது. இதில் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம். மாதம் ரூ.25 ஆயிரம் முதலீடு ஓராண்டில் ரூ.3 லட்சத்து 52 ஆயிரத்து 813 ஆக உயர்ந்துள்ளது.

6 / 7
பொறுப்பு துறப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை. எந்தவொரு முதலீட்டுக்கு முன்னரும் செபி-யால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு நிபுணரை அணுகுவது நல்லது. பயனரின் முதலீடு தொடர்பான எந்தவொரு லாபத்துக்கும் நஷ்டத்துக்கும் டி.வி9 தமிழ் எவ்விதத்திலும் பொறுப்பு ஏற்காது.

7 / 7
Latest Stories