100 திரைப்படங்கள் நடித்த டாப் 5 தமிழ் நடிகர்கள்.. யாரெல்லாம் ஹிட் கொடுத்தது?
Tamil Actor's Movies : தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்கள் தனது திறமைகளால் மக்கள் மத்தியில் பிரபலமாகினர். அதில் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த நடிகர்களும் உண்டு. மக்களுக்கு நல்ல கதைகளை உடைய திரைப்படங்களை வழங்க வேண்டும் என்று சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்..!