நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தக்காளி ஜூஸ்.. இவ்வளவு நன்மைகளா?
Benefits of Tomato Juice: தக்காளியை பலர் பச்சையாக சாப்பிடுவார்கள். தக்காளியில் நிறைய நன்மைகள் உள்ளது. தக்காளியை விட தக்காளி ஜூஸில் ஏராளமான நன்மைகள் உள்ளது என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தக்காளி சாறு குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.